கல்குவாரிகளை மூட எஸ்டிபிஐ செயலாளர் கோரிக்கை

72பார்த்தது
நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயலாளர் பீர் மஸ்தான் இன்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 22ஆம் தேதி ஏற்பட்ட நில அதிர்வு போலியானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதனை மக்கள் பலரும் உணர்ந்துள்ளனர். எனவே இதற்கு காரணமாக உள்ள கல்வாரிகளை ஆய்வு செய்து மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி