காரிலிருத்து மீட்கப்படும் சடலங்கள்.! (வீடியோ)

1869பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் இளங்குடிபட்டியில் சாலையோரம் நின்றிருந்த காரில் 5 பேரின் சடலம் கிடந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள், கடன் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி