சீவலப்பேரி: சமூக நல்லிணக்கத்துடன் நடைபெற்ற தேரோட்டம்

70பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோவிலில் இன்று திருத்தேரோட்டம் பல ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்றது. இதில் சமூக நல்லிணக்கத்தை கருதி அருகில் உள்ள சந்தைப்பேட்டை ஜமாத்தினர் பக்தர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினர். சமூக நல்லிணக்கத்துடன் நடைபெற்ற இந்த தேரோட்டம் நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி