நெல்லை: ஆதார் கார்டு சிறப்பு முகாம்

75பார்த்தது
நெல்லை: ஆதார் கார்டு சிறப்பு முகாம்
நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஆதார் கார்டு சிறப்பு முகாம் நெல்லையில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி துவங்கி 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வட்ட செயலாளர்கள் மற்றும் திமுகவினர் தங்கள் வார்டுகளில் உள்ள மூத்த குடிமக்கள் பயன்பெற தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி