மணிமுத்தாறில் பொது மக்களுக்கு போதை விழிப்புணர்வு வழங்கல்

67பார்த்தது
மணிமுத்தாறில் பொது மக்களுக்கு போதை விழிப்புணர்வு வழங்கல்
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சி அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் அம்பை சட்ட மன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா வழிகாட்டுதல் படி பொது மக்களுக்கு போதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்க பட்டது. நகர செயலாளர் ராமையா தலைமையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்க பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி