உலக விமான சேவை விருதுகள் 2024

58பார்த்தது
உலக விமான சேவை விருதுகள் 2024
கத்தார் ஏர்வேஸ் நிறுவனமானது 2024-ம் ஆண்டு உலகில் சிறந்த விமான நிறுவனம் என்ற பெருமைக்குரிய பட்டத்தை பெற்று மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினை இரண்டாவது இடத்திற்கு தள்ளிய நிலையில் இதில் எமிரேட்ஸ் நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்தது. உலக அளவில் 14 வது இடத்தில் உள்ள இந்தியாவின் விஸ்தாரா நிறுவனம் இந்தியா மற்றும் தெற்காசியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான ஒரு சிறந்த நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி