நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகளை ரத்து செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
மொத்தம் 294 வழக்குகளில் 239 வழக்குகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 55 வழக்குகளை ரத்து செய்யக்கோரி நெல்லை கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு இன்று திமுக சட்டத்துறை செயலாளர் என் ஆர் இளங்கோவிடம் இன்று மனு அளித்தார்.