நடிகர் அல்லு அர்ஜுனை விடுவித்த நீதிமன்றம்

79பார்த்தது
நடிகர் அல்லு அர்ஜுனை விடுவித்த நீதிமன்றம்
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் புஷ்பா 2 படம் வெளிவரவுள்ள நிலையில், வழக்கு ஒன்று அவருக்கு பெரும் நெருக்கடி கொடுத்தது. ஆந்திர சட்டமன்ற தேர்தலின் போது, அல்லு அர்ஜுன் YSR வேட்பாளர் ஷில்பா ரவி சந்திர கிஷோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நந்தியாலாவில் ரசிகர்களை சந்தித்தார். இது தேர்தல் விதிமீறல் என வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் இருந்து ஆந்திர உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனை விடுவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி