நெல்லை மாவட்டம் விகேபுரத்தில் வடக்கு வா செல்வி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகியாக சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி கோவிலுக்கு சென்ற பொழுது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து 5000 க்கும் மேற்பட்ட பணம் திருட்டு போனது அறிந்து அதிர்ச்சி அடைந்து விகேபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்