சேரை அருகே சுவர் இடிந்து விழுந்து வடமாநில சிறுமி பலி

77பார்த்தது
சேரை அருகே சுவர் இடிந்து விழுந்து வடமாநில சிறுமி பலி
நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் உள்ள தற்காலிக குடியிருப்பு சுவர் நேற்று இடிந்து விழுந்தது. இந்த சூளையில் பணிபுரிந்து வந்த சர்தார் என்ற வட மாநில தொழிலாளியின் மகள் பூர்மிகா இடிபாடுகளிடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி