'செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தரமாட்டேகுறாங்க..'

581பார்த்தது
'செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தரமாட்டேகுறாங்க..'
கொலை குற்றவாளிக்கு கூட இரண்டு மாதங்களில் ஜாமின் கிடைத்துவிடும். ஆனால், அடிப்படை ஆதாரமே இல்லாமல் கைதான செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தர மறுப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் பேசிய அவர், இந்தியா ஒரே நாடுதான். ஆனால் அதுல தமிழ்நாடு எப்போதுமே தனி என்று நாம் காலம் காலமாக நிரூபித்து வருகிறோம். பாஜகவின் எந்த திட்டமும் தமிழகத்தில் பலிக்காது என்றார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் அவர் சூளுரைத்தார்.

தொடர்புடைய செய்தி