சைவ உணவு உண்பவர்கள் அதிகம் உள்ள நாடுகள் இவைதான்!

67பார்த்தது
சைவ உணவு உண்பவர்கள் அதிகம் உள்ள நாடுகள் இவைதான்!
இந்தியாவில் 31-42 சதவீதம் பேர் சைவ உணவை மட்டுமே உண்கின்றனர். சைவ உணவு உண்பவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 13 சதவீதம், தைவான் 12 சதவீதம், இத்தாலி 10 சதவீதம், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து இரண்டும் 9 சதவீதம், பிரேசில் 8 சதவீதம், அயர்லாந்து 7வது இடங்களில் உள்ளனர். அமெரிக்கா 5-8 சதவீதம் சைவ உணவு உண்பவர்களும், ஆஸ்திரேலியா 5 சதவீதத்துடன் 9வது இடத்திலும் உள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், அரபு நாடுகள், ஈரான், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மாமிச உணவுகள் சாப்பிடுபவர்கள் அதிகளவில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி