'சிறிய கனவுகளுக்கும் தீர்மானங்களுக்கும் இங்கு இடமில்லை'

78பார்த்தது
'சிறிய கனவுகளுக்கும்  தீர்மானங்களுக்கும் இங்கு இடமில்லை'
கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகையில், ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே நான் வாழ்கிறேன். மேலும் கோடிக்கணக்கான பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுபதுதான் எனது தீர்மானம். இப்போது நாடு சிறிய கனவுகளைக் காணவோ அல்லது சிறிய தீர்மானங்களை எடுக்கவோ முடியாது.இந்த காலகட்டத்தில் பல கால பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளது பா.ஜ.க அரசு. குறிப்பாக அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டதன் மூலம் ஐந்து நூற்றாண்டுகளின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. என்று பேசியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி