தமிழ்நாட்டில் சாதி பிரச்னை இல்லை: அப்பாவு

51பார்த்தது
தமிழ்நாட்டில் சாதி பிரச்னை இல்லை: அப்பாவு
தமிழ்நாட்டில் சாதிப் பிரச்னை இல்லை. குறிப்பாக திருநெல்வேலியில் அத்தகைய பிரச்னைகள் இல்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அப்பாவு, பணம் கொடுத்து கொலை குற்றங்களில் ஈடுபடச் சிறார்களின் மனநிலையை மாற்றுகின்றனர். சிறார்களை இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி