'கங்குவா' படத்தை வெளியிட தடையில்லை

68பார்த்தது
'கங்குவா' படத்தை வெளியிட தடையில்லை
நடிகர் சூர்யாவின் 'கங்குவா' படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 55 கோடி ரூபாயை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் 55 கோடி ரூபாயை திருப்பி செலுத்தியது. இதையடுத்து, 'கங்குவா' படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி