திருவாரூரில் கோயிலை இடித்து சாலை அமைக்கப்போவதாக வதந்தி

69பார்த்தது
திருவாரூரில் கோயிலை இடித்து சாலை அமைக்கப்போவதாக வதந்தி
திருவாரூரில் சாலை விரிவாக்கத்துக்காக நூற்றாண்டு பழமையான பழனி ஆண்டவர் கோவிலை இடிக்க கருவறையில் மாநில நெடுஞ்சாலைத்துறை குறியீடு வைத்துள்ளதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஒஅறிக்கையில், நெடுஞ்சாலை துறை முருகன் கோவிலை இடிக்க எவ்வித அளவீடோ, மார்க்கிங்கோ செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி