சமுதாய நிர்வாகிகளிடம் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

56பார்த்தது
சமுதாய நிர்வாகிகளிடம் திமுகவினர் வாக்கு சேகரிப்பு
தேனி மாவட்டம் போடியில் சின்ன சௌடம்மன் கோவில் தேவாங்கர் சமுதாய நிர்வாகிகளை சந்தித்து தேனி திமுக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து நகர செயலாளர் புருசோத்தமன் தலைமையில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன் பஷீர் முகமது பரணி மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி