தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து கம்பம் வரை செல்லும் வழியில் உத்தமபாளையம் நெடுஞ்சாலையின் ஓரப் பகுதிகளில் இருக்கக்கூடிய தேவையற்ற செடிகளை இன்று (நவ.,16) நெடுஞ்சாலை துறையின் சார்பாக பணியாளர்கள் காலையிலிருந்து இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.