குறுக்கு வழியில் முதலமைச்சரானவர் கருணாநிதி என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காட்டமாக விமர்சித்துள்ளார். திண்டுக்கல் கட்சிக்கூட்டத்தில் பேசிய அவர், அண்ணா இறந்த பிறகு கருணாநிதி எம்ஜிஆர் காலை பிடித்து, குறுக்கு வழியில் முதலமைச்சரானார். இப்போது கலைஞர் பெயர்தான் அனைத்திற்கும். ஆனால், நம்முடைய எடப்பாடியார் கிளைச்செயலாளராக இருந்து இப்போது நிரந்தர பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.நன்றி: புதிய தலைமுறை