நாமக்கல் பள்ளிபாளையம்
அரசு மமருத்துவமனையில் பல் சிகிச்சைக்காக சென்ற வயத
ான பெ
ண் நோயாளியை உட்கார வைத்துவிட்டு, மருத்துவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதுசம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலானது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்திடம
் கேட்டபோது, அந்த பெண் ஓபி சீட் வாங்காமல் சென்றதாகவும், பணிப்பெண் ஒருவர்
ஓபி சீட் வாங்க சென்றபோது அப்பெண் அமர்ந்திருக்கும் வீடியோ தான்
அது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தந்தி