மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக புதிதாக கட்டப்பட்டுள்ள தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தினை திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் புதிய அலுவலக கட்டடத்தில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்கள்.