கருநாக்கமுத்தன்பட்டியில் பொது மருத்துவ முகாம்

72பார்த்தது
கருநாக்கமுத்தன்பட்டியில் பொது மருத்துவ முகாம்
தேனி மாவட்டம், கருநாக்கமுத்தன்பட்டியில் திமுக மருத்துவா் அணி சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ஆ. மொக்கப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சரோஜா சிங்கராஜ் முன்னிலை வகித்தாா். வாா்டு உறுப்பினா் பென்டா ராஜா வரவேற்றாா். தேனி தெற்கு மாவட்ட திமுக மருத்துவா் அணித் தலைவா் என். பி. சேகா், செயலா் பி. அழகா்சாமி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

தொடர்புடைய செய்தி