மேல் மரக்காமலை முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

1126பார்த்தது
தேனி மாவட்டம்

போடிநாயக்கனூர் அணைக்கரைப்பட்டி மேல்மரக்காமலை முனீஸ்வரர் லாடசன்னாசியப்பன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமாக பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தில் பங்கேற்று வழிபட்டனர். மிகவும் பழமையான கோவிலாக கருதப்படும் மறக்காமல் கோவிலில் ஏராளன பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம் குழந்தை இல்லாதவர்கள் நோயால் வாடுபவர்கள் வறுமையில் வாடுபவர்கள் இக்கோயிலில் வழிபட்டால் அவர்களுக்கு வேண்டியவை கிடைக்கும் என்பது இக்கோயிலின் ஐதீகமாக கருதப்படுகிறது மிகவும் தொன்மையான பழமையான கோயிலாக கருதப்படும் மறக்காமலை முனீஸ்வரர் கோயில் இன்று கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் இறைவழிபாடு செய்து தீர்த்தங்களை பெற்று அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர். இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான ஏராளமான ஊரைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி