புதிய பாலத்தை தேனி எம்பி திறந்து வைத்தார்

3090பார்த்தது
தேனி மாவட்டம் போடி திருமலாபுரம் சாலையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும் பாலத்தின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்நிகழ்வில் போடி நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி தலைமை பொறியாளர் குணசேகரன் மற்றும் ஓபிஎஸ் அணியின் போடி நகர செயலாளர் வீஆர். பழனிராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி