அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்ற பாஜக இந்து முன்னணியினர்

58பார்த்தது
தேனி மாவட்டம் போடி ரயில்வே நிலையத்திலிருந்து இன்று பாஜக மற்றும் இந்து முன்னணியினர் பேரியக்கம் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு ரயில் மூலமாக கிளம்பிச் சென்றனர். இந்நிகழ்வில் பாஜக மற்றும் இந்து முன்னணி பேரியக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி