தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்

50பார்த்தது
தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டி. டி. வி. தினகரன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேனி பங்களாமேடு பகுதியில் இன்று (ஏப். 13) பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் தேனி தொகுதியில் திமுக, அதிமுக இருவரும் சேர்ந்தே தினகரனை வீழ்த்துவதற்காக வேலை செய்து வருவதாக கூறி பரப்புரை செய்தார்.