முருகப்பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி

77பார்த்தது
முருகப்பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி
மதுரையில் ஜூன் 22-ல் பிரம்மாண்ட முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அம்மா திடலில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது. ஆன்மீகம் என்ற பெயரில் அரசியலை முன்னெடுக்க கூடாது உள்ளிட்ட சில முக்கிய நிபந்தனைகளுடன் முருக மாநாடு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் முருக பக்தர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி