கட்டிட மேற்கூரையில் இருந்த 'கருப்பு பெட்டி'.. 40 பேர் ஆய்வு

84பார்த்தது
அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி விபத்து நடைபெற்ற மருத்துவ மாணவர்கள் விடுதியின் மேற்கூரையில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது. விமான எஞ்சினை ஆன் செய்ததில் இருந்து இறுதி வரை அனைத்து நடவடிக்கைகளும் அதில் பதிவாகியிருக்கும். 40 பேர் கொண்ட குழுவினர் கருப்பு பெட்டியை ஆய்வு செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. போயிங் நிறுவன அதிகாரிகளுடன் கருப்பு பெட்டியில் உள்ள தரவுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: Republic

தொடர்புடைய செய்தி