போயிங் விமான குறைபாடு.. பகீர் கிளப்பும் என்ஜினியர்

53பார்த்தது
போயிங் விமான குறைபாடு.. பகீர் கிளப்பும் என்ஜினியர்
விபத்துக்குள்ளான 'போயிங் 787 ட்ரீம்லைனர்' ரக விமானங்கள் பெரும் விபத்துகளில் சிக்கும் என முன்பே எச்சரித்திருந்ததாக USA பொறியாளர் சாம் சலேபோர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இவர்தான் போயிங் விமான குறைபாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர். விமானத்தின் ஆக்ஸிஜன் அமைப்பில் இருக்கும் குழாய்களை முறையாக சுத்திகரிக்காவிட்டால் பெரும் வெடி விபத்துக்கு வழிவகுக்கும் என சலேபோர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி