'சிங்கப்பூர் சலூன்' படத்தின் டிரெய்லர் வெளியானது!

53பார்த்தது
'சிங்கப்பூர் சலூன்' படத்தின் டிரெய்லர் வெளியானது!
ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 'ரௌத்திரம்', 'இதற்கு தானே ஆசைப்பட்டாய்' பாலகுமாரா படங்களின் இயக்குநர் கோகுல் இப்படத்தை இயக்கியுள்ளார். சத்யராஜ், லால், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முடிதிருத்தும் கலைஞரின் தொழில் துவங்கும் முயற்சிக்கு வரும் சிக்கல் குறித்து பேசியுள்ளதாக டிரெய்லரில் தெரிகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஜீவா ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. டிரெய்லரை பார்க்க: https://www.youtube.com/watch?v=ULglxeiqjnA

தொடர்புடைய செய்தி