பிப்ரவரியில் 'துருவ நட்சத்திரம்' - கௌதம் மேனன் தகவல்

76பார்த்தது
பிப்ரவரியில் 'துருவ நட்சத்திரம்' - கௌதம் மேனன் தகவல்
நடிகர் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டோம் என உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற பணத்தை திரும்ப செலுத்தாததால் கௌதம் மேனனால் படத்தை வெளியிட முடியாமல் போனது; வழக்கின் விசாரணை 3 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விக்ரம் நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒவ்வொரு முறையும் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி