சன்ரைசர்ஸ் அணிக்கு 166 ரன்கள் இலக்கு

82பார்த்தது
சன்ரைசர்ஸ் அணிக்கு 166 ரன்கள் இலக்கு
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வேற்றலானோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதல் பேட்டிங் செய்தது. இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 55 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். மேலும் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது. புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி