ஏற்ற இறக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

76பார்த்தது
ஏற்ற இறக்கத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில நாட்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. இந்நிலையில், இன்றைய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 25 புள்ளிகள் சரிந்து 63,860 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 9 புள்ளிகள் உயர்ந்து 19,088 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெறுகிறது. மேலும், Vodafone Idea, Indian Oil Corp, Adani Power Ltd, உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உச்சத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி