சிக்கலோ சிக்கல் இடியாப்பம்..! உடலுக்கு சிக்கலை ஏற்படுத்தாது

85பார்த்தது
பார்ப்பதற்கு சிக்கல் நிறைந்ததாக இருக்கும் இடியாப்பம் உடலுக்கு சிக்கலை ஏற்படுத்தாது, ஆரோக்கிய நன்மைகளை தான் கொடுக்கும். இடியாப்பம் குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றது. எளிதாக செரிமானம் ஆகக்கூடியது. ஒரு இடியாப்பத்தில் 45 கலோரிகள், 0.27 கிராம் கொழுப்பு, 9.68 கிராம் கார்போஹைட்ரேட், 0.72 கிராம் புரோட்டீன் உள்ளன.இது வாதத்தையும் பித்தத்தையும் சமநிலையில் வைத்திருக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி