பிரபல தமிழ் நடிகையின் பரிதாப நிலை

69பார்த்தது
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை பிந்து கோஷின் வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. கவனிக்க ஆள் இன்றி பிந்து கோஷ் தவித்து வரும் நிலையில் அவரை சந்தித்த நடிகை ஷகீலா அவருக்கு உதவி செய்யுமாறு கோரி வீடியோ வெளியிட்டார். இதையடுத்து, KPY பாலா, அவருடன் சேர்ந்து பிந்து கோஷின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். மேலும், தற்போது தன்னிடம் ரூ. 80 ஆயிரம் தான் இருப்பதாகக் கூறி அதை பிந்து கோஷிடம் பாலா கொடுத்தார்.

தொடர்புடைய செய்தி