மூன்று ஆணுறுப்புடன் வாழ்ந்த நபர்!

81பார்த்தது
மூன்று ஆணுறுப்புடன் வாழ்ந்த நபர்!
பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று ஆணுறுப்புகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மருத்துவ உலகில் இது 'டிரிஃபாலியா' என்று அழைக்கப்படுகிறது. பர்மிங்காம் மருத்துவ மாணவர்கள், தானமாக வழங்கப்பட்ட 78 வயது முதியவர் ஒருவரின் உடலை ஆய்வு செய்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 400 ஆண்டுகளில் சுமார் 100 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு ஈராக்கில் குழந்தை ஒன்று 3 ஆணுறுப்புகளுடன் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி