திருவண்ணாமலை மாவட்டத்தில் காதலித்த பெண்ணை 7 மாதம் கர்ப்பமாக்கிய நிலையில், அப்பெண்ணை திருமணம் செய்ய காதலன் மறுத்துள்ளார். முன்னதாக, காதல் விவகாரம் குறித்து காதலன் தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். அதற்கு, பெண் மிகவும் குள்ளமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால், திருமணத்திற்கு காதலன் மறுத்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி உறவினர்கள் மத்தியில் போராடி காதலனை தாலி கட்ட வைத்துள்ளார்.