'கடைசி உலகப் போர்': வெளியாகும் தேதி அறிவிப்பு

78பார்த்தது
'கடைசி உலகப் போர்': வெளியாகும் தேதி அறிவிப்பு
ஹிப் ஹாப் ஆதி தற்போது 'கடைசி உலகப் போர்' எனும் புதிய படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் நாசர், நட்டி , அனகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 20-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில், ஹிப்ஹாப் ஆதியின் 'கடைசி உலகப் போர்' திரைப்படம் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி