ஜப்பானை அடிக்கடி சுனாமி ஆழிப்பேரலைகள் தாக்குகிறது. இதனால் ஜப்பானின் முக்கிய துறைமுகங்களில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. பெரிய அலைகளை தடுக்கும் சுவர்களுக்கிடையே ஒரு அடி சிறிய சுவர் ஒன்றைப் பொறுத்தி டர்பைன்கள் இணைக்கப்பட்டுள்ளது. சுனாமி அலைகள் இந்த சுவர்களில் மோதியவுடன் டர்பைன்களின் இறக்கைகள் சுழன்று, மின் உற்பத்தி செய்கின்றன. இந்த முறை மூலம் சுமார் 1000 கிலோ வாட் மின்சாரத்தை ஜப்பானியர்கள் உற்பத்தி செய்கின்றனர்.