மலைப்பாம்பை அலேக்காக பிடித்த பெண் (வீடியோ)

2222பார்த்தது
பாம்புகளிலேயே பெரிய அளவில் உள்ளவை மலைப்பாம்புகள் ஆகும். இரையை சுற்றி இறுக்கியே கொள்ளக்கூடியது இந்த வகை பாம்புகள். ஆனால் ஒரு பெண் அந்த மலைபாம்பையே பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சமீப காலமாக இதுதொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் பிரமாண்டமான மலைப்பாம்பை கையில் வைத்திருப்பதை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்ற தகவல் இல்லை.

தொடர்புடைய செய்தி