திருமண நாளில் மகனை பறிகொடுத்த தம்பதி!

78பார்த்தது
திருமண நாளில் மகனை பறிகொடுத்த தம்பதி!
தங்களது திருமண நாளில் நான்கு வயது மகனை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மணலியில் திருமண நாளை கொண்டாட சேகர் என்பவர் தனது மனைவி கோகிலா மற்றும் 4 வயது மகன் நிஷாந்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில், சிறுவன் நிஷாந்த் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பலத்த காயமடைந்த சேகர் மற்றும் அவரது மனைவி பூங்கோதை ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, லாரி ஓட்டுநர் ஸ்ரீதரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி