தமிழகத்தில் இரவு 7 மணி வரை 18 மாவட்டங
்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வானிலை
மையத்தின் அறிவிப்பின்படி
பெரம்பலூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய பகுதிகளில் லேசானமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, குமரி, நீலகிரி, இராமநாதபுரம், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பொழிவு காரணமாக குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.