மார்பகப் புற்றுநோயைப் போல அதிகரிக்கும் மூளைப் புற்றுநோய்

52பார்த்தது
மார்பகப் புற்றுநோயைப் போல அதிகரிக்கும் மூளைப் புற்றுநோய்
ரத்தப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைப்போல் மூளைப் புற்றுநோயும் தற்போது அதிகரித்து வருகிறது. நாம் உண்ணும் உணவில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்கள் அதிக அளவில் கலந்திருப்பது, பல்வேறு வகையான கதிர்வீச்சு, மரபணு ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், மரபு இதற்கு அடிப்படை காரணங்களாக உள்ளன. மரபணு பாதிப்புக்கு விண்ணில் இருந்து வரும் காஸ்மிக் கதிர் வீச்சுகள், எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற கதிர்வீச்சுகள் அடிப்படையானவை. மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமூட்டிகள், ரசாயனங்களும் மூளைக்கட்டிகளை ஏற்படுத்துவதில் அதிக பங்கு பெறுகின்றன.

தொடர்புடைய செய்தி