த.வெ.க மாநாட்டிற்கு காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள்.!

75பார்த்தது
த.வெ.க மாநாட்டிற்கு காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள்.!
செப்டம்பர் 23ம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த காவல்துறை சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. மாநாட்டால் தேசிய நெடுஞ்சாலையில் பாதிப்பு ஏற்படக்கூடாது, பாதிப்பு ஏற்பட்டால் முழு பொறுப்பையும் கட்சியினர் ஏற்க வேண்டும். அனுமதித்த இடம் தவிர வேறு இடங்களில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது. முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி