தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 03
* பணியின் பெயர்: Co. Secretary (ACS/FCS) மற்றும் (CS) -Intermediate passed
* கல்வி தகுதி: Degree
* வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* ஊதிய விவரம்: ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* தேர்வு செய்யும் முறை: Interview
* கடைசி தேதி: 03.04.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.tnpdcl.org/en/tnpdcl/subpages/tnpdclcompsec2603/