பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்

63பார்த்தது
பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் பச்சௌரி சனிக்கிழமை பாஜகவில் இணைந்தார். அவரை போபாலில் உள்ள பாஜக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கட்சிக்கு வரவேற்றார். முன்னாள் எம்பி கஜேந்திர சிங் ராஜுகேடியும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

தொடர்புடைய செய்தி