பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிடிஐ உள் தேர்தலை ரத்து செய்த
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் (ECP) உத்தரவை பெஷாவர் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், கட்சியின் தேர்தல் சின்னமான
கிரிக்கெட் மட்டையை நீக்கியது. இந்த தீர்ப்பை நீதிபதி எஜாஸ் கான் அறிவித்ததாக "டான்" இதழ் தெரிவித்துள்ளது.