“என் படைப்பை கொண்டாடும் முதல்வருக்கு நன்றி” - மாரிசெல்வராஜ்

53பார்த்தது
“என் படைப்பை கொண்டாடும் முதல்வருக்கு நன்றி” - மாரிசெல்வராஜ்
மாரிசெல்வராஜ் இயக்கிய ‘வாழை’ படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழ்த்து கூறியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து மாரிசெல்வராஜ் தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “என் முதல் படமான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னனைத் தொடர்ந்து இன்று வாழை வரை அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு, பிரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி