மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளரின் விவசாயப் பணி

83பார்த்தது
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளரின் இறுதி கட்டப் பிரச்சாரம்




மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா. ம. க வேட்பாளர் ம. க. ஸ்டாலின் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறை அருகே உள்ள மருத்துவகுடியில் வயலில் இறங்கிழ விவசாயத்தை காப்பதே முதல் லட்சியம் என உறுதி கூறும் வகையில் நெல், பருத்தி பயிர்களுக்கு மருந்து தெளித்தும், உரம் தெளித்தும் விவசாய பணிகள் செய்து இறுதி கட்ட பிரச்சாரம் ஈடுபட்டார்

தொடர்புடைய செய்தி