புதிய ரேஷன் கடை கட்டிட திறப்பு விழா

61பார்த்தது
கும்பகோணம் அருகே நீரத்தநல்லூர் ஊராட்சியில், மாநில நிதிக்குழு மானியம், மாவட்ட ஊராட்சிக்குழு நிதியிலிருந்து, ரூபாய் 12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக மையக் கட்டிடத்தை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். நிகழ்ச்சியில், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ. சுதாகர் அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மார்க்கெட் சி. சங்கர் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் நா. சிவக்குமார் அவர்கள், ஒன்றிய அவைத்தலைவர் எல். செல்வராஜ் துணைச் செயலாளர் க. நேரு
மாவட்ட பிரதிநிதிகள் ஜெ. சுரேஷ் ஆர். எஃப். இஸ்ரேல் பகுதி திமுக செயலாளர் ராஜா (எ) பிரவின்ராஜ் முருகேசன், மகா மூர்த்தி , ஊராட்சி மன்ற தலைவர்கள் மரகதம் கோவிந்தராஜ் ஜெயசீலா அறிவழகன் அவர்கள், மரகதம் சாமிநாதன் துணைத் தலைவர் பார்வதி ராமன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் சோழபுரம் பேரூர் திமுக துணைச் செயலாளர் ஆர். கே. செல்வமணி , தேவனாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் எஸ். ஜெயராமன், கிளை திமுக நிர்வாகிகள் குணசேகரன் மகாலிங்கம் இளமாறன் சரபோஜி , சேகர் காசிநாதன் யோகநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி